Sunday, February 9, 2014

தலையாழி பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் படையினரே!

யாழ்.கொக்குவில் தலையாழி பகுதியில் வாள் மற்றும் சில ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் படையினரே என வட்டுக்கோட்டைப் பொலிஸார் உறுதிப்படுத்தியிருப்பதுடன், அவர்கள் என்ன நோக்கத்திற்காக அவ்வாறு ஆயுதங்களுடன் நடமாடினார்கள் என்பது தொடர்பான விசாரணைகளை தாம் தொடர்ந்தும் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஊருக்குள் யானை வந்தால் சிவப்பு விளக்கு Alert - கோவை சிறப்பு திட்டம்!

கோவை வனக்கோட்டத்தில் வாழும் யானைகள் உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைகின்றன. அவை மனிதர்களை தாக்குவதால் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது. 

16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை!

மருத்துவமனையில் மூச்சுத்திணறி தவித்தபோது உதவிக்கு ஓடி வந்த தாயை நர்ஸ் தடுத்ததால் 16 வயது எய்ட்ஸ் நோயாளி கை நரம்பை வெட்டி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிவ்ரியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. 

Friday, February 7, 2014

கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது இலங்கை அரசு - ஜி.கே.வாசன்

newsகடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகின்றது என இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் பிரச்னைக்கு அடித்தளமாகச் செயல்படுவது இலங்கை அரசுதான். 

பூஸாவிற்குள் புகுந்து விளையாடிய அமெரிக்க குழுவினர்!

பூஸா தடுப்பு முகாமிலுள்ள இராணுவ முகாமுக்குள் புகுந்து, அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்ரீபன்ராப் தேடுதல் நடத்தியுள்ளார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளியாகும் "ஐலண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.   

தெலங்கானா, தமிழக மீனவர்கள் விவகாரத்தால் 3ம் நாளாக முடங்கிய நாடளுமன்றம்!

தெலங்கானா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்றும் 3வது நாளாக முடங்கியது. 

கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்கு நினைவுத் தூபி - வட மாகாண சபையிடம் கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்காக நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது.

மன்னாரில் காலபோகம் பாதிப்பு - கடும் நெருக்கடியில் விவசாயிகள் !

மன்னாரில் 2013 - 2014 காலபோகம் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படவிருந்த 2013 - 2014ஆம் ஆண்டுக்கான காலபோகம் இம்முறை பருவ மழை பெய்யாமையின் காரணமாக பாதிப்படைந்தள்ளது.


பிரபாகரன் போட்டுக்காட்டிய முள்ளிவாய்க்கால் ஆவணப்படம்!


கடந்த 1ம் திகதி லண்டனில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாநாட்டில், மகா.தமிழ் பிரபாகரன் ஆவணப் படம் ஒன்றை போட்டுக்காட்டியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 




Thursday, February 6, 2014

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு தேடி களத்தில் குதித்தார் நிஷா!



ஜெனிவாவுக்குச் சென்ற உடனேயே இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் ஈடுபட்டுள்ளார்.