Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts
Sunday, February 2, 2014
Saturday, February 1, 2014
கோபிநாத்தால் பேச முடியாமல் போன ஒரு தலைப்பு “தமிழீழம்”

கனடாவிற்கு, ஒரு நிகழ்வுக்கு திரு. கோபிநாத் அவர்கள் வருகை தந்திருந்தார். அவரின் தமிழ் ஆங்கில உரைகளும் அறிவு சார் உரைகளும் சிறப்பானவை. மதிக்கின்றோம். ஆனால் அவற்றில் தமிழ் அடிப்படையான தமிழ் உணர்வு கூட வெளிப்படையாக வெளிப்பட்டதில்லை என்பது ஏமாற்றமே.
Subscribe to:
Posts (Atom)