Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

Thursday, January 30, 2014

முதல் ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு அபார வெற்றி


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.