Thursday, February 6, 2014

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு தேடி களத்தில் குதித்தார் நிஷா!



ஜெனிவாவுக்குச் சென்ற உடனேயே இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் ஈடுபட்டுள்ளார்.




தனது முதலாவது நாள் சந்திப்புக்கள் வெற்றிகரமாக இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் மூன்றாவது ஆண்டாகவும் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.


இந்தப் பிரேரணையை ஜெனிவாவில் சமர்ப்பிப்பதற்கு அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்க இரஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் 3 நாள் பயணமாக இலங்கைக்கு வந்திருந்தார்.


இங்கு சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நேரடியாகப் பிரிட்டனுக்குச் சென்ற அவர், பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்துக்கான இராஜாங்கச் செயலர் ஸுவைவருடன் சந்திப்பு நடத்தினார்.அதன் பின்னர் பிரிட்டன் பிரதமர் அலுவலக உயர்அதிகாரிகளையும் நிஷா சந்தித்துக் கலந்துரையாடினார்.


இந்தச் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு அவர் ஜெனிவா வுக்குப் பயணமானார். ஜெனிவாவுக்குச் சென்றவுடனேயே ஐ.நா மனித உரிமைகள் சபையின் நடப்பு ஆண்டுக்கான உறுப்பு நாடுகளின் தூதுவர்களை அவர் சந்தித்தார்.


இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் விளக்கியதுடன் அதற்கான ஆதரவையும் அவர் கோரியுள்ளார் எனத் தெரிய வருகின்றது. 


இது தொடர்பில் நிஷா தனது ருவிட்டரில், 'இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் தாம் நடந்திய சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.                           


Nisha jumped on the bandwagon to support the motion against Sri Lanka !


Geneva to seek support for a resolution against Sri Lanka in the period immediately after the State Department Assistant Secretary of State Nisha Desai has been involved in the business.

He meets his first day against Sri Lanka to succeed. Human Rights Council of the UN by the United States to the proposal of the third year கொண்டுவரப்படவுள்ளது .
The proposal to introduce in Geneva to discuss the issues to be included in the U.S. Department of South irajanka and Central Asian Affairs , Assistant Secretary of State Nisha Desai Biz attended the 3-day visit to Sri Lanka.
He went directly to end meetings here in the UK, the UK Secretary of State for Foreign and Commonwealth Office held a meeting with suvaivar . Nisha had a meeting with senior officials of the Office of the Prime Minister.
The meeting was ended , he flew to Geneva. The Geneva time . Human Rights Council of the UN met with the ambassadors of the Member States for the current year .
Brought against Sri Lanka in relation to the proposal, explained that he has support order has been found.
In his ruvittar Nisha in this regard , " he held a meeting in Geneva to Sri Lanka was in the good times ," he said .

No comments:

Post a Comment