
இலங்கை சிறையில் உள்ள 57 மீனவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பறிமுதல் செயப்பட்ட 11 படகுகள் மற்றும் வலைகளையும் மீட்டுத்தரவும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை மிகுந்த வேதனை அளிப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Chief Minister Jayalalithaa's letter to the Prime Minister on the operation of the Sri Lankan forces
No comments:
Post a Comment