கொலிவுட்டில் பல ஆண்டுகளாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள் ஆவர்.
இருவரும் சீனியர் நடிகைகளாக இருந்தாலும் அவர்களுடன் இளம் ஹீரோக்கள் விரும்பி ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் தோழிகள் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். நேற்று இரவு த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் சந்தித்து பொழுதை கழித்துள்ளனர்.
இகுறித்து த்ரிஷா தனது டுவிட்டரில், நேற்றைய இரவு காவிய இரவு என்றும் பழைய தோழிகள் ஒன்று சேர்ந்து பொழுதை கழிப்பது போன்ற சந்தோஷம் வேறு எதிலும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment