
நீதி புனரமைப்பு போன்ற விவகாரங்களில் நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் செயல்பாடுகள் அமெரிக்காவின் பொறுமையை இழக்க வைத்துள்ளதாகவும் நிஷா தேஷா குறிப்பிட்டுள்ளார். எனவே ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என்று நிஷா தேஷா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளுக்கான உரிமைகள் மோசமடைந்த வருவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் நிஷா தேஷா கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே யாழ்பாணம் ஆயர்தாமஸ் சவுந்திரநாயக த்தையும் சந்தித்த பேசியுள்ளார். அவரிடம் இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்தும் ஜெனிவா மாநாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிஷா தேஷாயிடம் யாழ்பாணம் ஆயர்தாமஸ் வலியுறுத்தியுள்ளார்.
Total: l. L. . R. . C. The Implementation of the recommendations, including accountability for wartime events That Were not interested in the affairs of Sri Lanka Accused has the United States. Speaking to reporters in Sri Lanka, the U.S. assistant secretary of state for Central Asian Affairs, said Nisha tesa it. Reconstruction of Justice Stated That the issues of concern at the Measures taken in Sri Lanka.
No comments:
Post a Comment