Wednesday, February 5, 2014

சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் - வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம்

வாட்டிகனில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதை வாட்டிகன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருகிறது என ஐ.நா.குற்றம் சாட்டியுள்ளது. சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கு, வாட்டிகன் நிர்வாகத்துக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், சிறுவர்களின் உரிமை பாதுகாப்புக்கான ஐ.நா. குழு வாட்டிகன் நிர்வாகத்துக்கு விடுத்துள்ள கண்டன செய்தியில், சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் பாதிரியார்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே திருச்சபைக்குள் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க விசாரணை ஆணைக்குழு ஒன்றை வாட்டிகன் நிர்வாகம் நியமித்துள்ளது.


Children subjected to sexual harassment in the Vatican, the Vatican has accused the UN administration has been hiding in a planned manner. Children are molested, the administration of the Vatican, the United Nations Condemned. 

In this case, the United Nations Children's Rights group protest message to the Vatican administration, sexual harassment of children reported that the priesthood should be removed from office immediately. Meanwhile, the Church of the sexual abuse of minors, to prevent the commission of inquiry appointed by the Vatican administration.

No comments:

Post a Comment