Wednesday, February 5, 2014

யாழில் வாள் வெட்டு - இருவர் படுகாயம்!

யாழில் வாள் வெட்டுக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



நேற்று இரவு யாழ். புங்குடுதீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதன்போது, அதே பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கஜயா (வயது 24), சந்திரகாந்தன் (வயது 27) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.


The sword cuts both for newbies in Jaffna for treatment of injuries . Teaching in hospital.


Lounge last night . The clashes between the two parties in the Punguduthivu the sword cutting takes place .


At least in the same area S . Kajaya ( age 24 ) , Chandrakanathan ( age 27 ) were seriously injured .


Fan made ​​further investigations into the incident . Teaching hospital, police said .

No comments:

Post a Comment