தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்கள் எழுதிய நூல்களை, சென்னை உயர்நீதிமன்ற மீனாள் நீதிபதி, கே. சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்!
நிகழ்ச்சி ஏற்பாடு: தந்தை பெரியார் திராவிடர் கழக சட்டத்துறை.
நாள்:05-02-2014 புதன் மாலை 6:00 மணி
இடம்: புக் பாயிண்ட் அரங்கம், அண்ணா, ஸ்பென்சர் எதிரில்!
அனைவரும் தவறாமல் வருக!

No comments:
Post a Comment